செரின் கர்நாடகாவைச் சேர்ந்தவர். பெங்களூரில் பிறந்தார்



பள்ளிப்படிப்பை பெங்களூரில் முடித்தார்



பால்ட்வின் மகளிர் மெதடிஸ்ட் கல்லூரியில் இணைந்து படித்தார்



படிப்பை பாதியில் நிறுத்தியவர் மாடலிங் துறையில் கால்பதித்தார்



16 வயதில் இவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது



முதல் தமிழ் படமான துள்ளுவதோ இளமை மூலம் புகழ் பெற்றார்



மலையாளம், தெலுங்கு மொழியிலும் நடித்தார்



தமிழில் வெளியான விசில் படத்தில் அதிகம் கவனிக்க வைத்தார்



பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்



இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்