Srushti Dange : கண்ணகுழியழகி ஸ்ருஷ்டியின் அசத்தலான க்ளிக்ஸ்..!

ஸ்ருஷ்டி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்

துணை நடிகையாக தனது திரைப்பயணத்தை துவங்கினார்

”காதலாகி” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்

பின்நாட்களில் துணை நடிகையாக பல படங்களில் நடித்து வந்தார்

தர்மதுரை திரைப்படம் மூலம் பிரபலமானார்

பொட்டு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்

ஏப்ரல் ஃபுல் திரைப்படம் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார்

பிரபலமான ரியாலிட்டி ஷோவான சர்வைவரில் பங்கேற்றார்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்