சினிமாவில் மீண்டும் வரும் லைலா...அவரின் தகவல் இதோ...

லைலா 1980ஆம் ஆண்டு கோவாவில் பிறந்தார்

தமிழில் கள்ளழகர் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்

ஈரான் நாட்டு தொழில் அதிபர் மெஹதீனை காதலித்து 2006ல் திருமணம் செய்து கொண்டார்

லைலாவுக்கு 9 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்

விருதுகள்: 2002ல் நந்தா; 2004ல் பிதாமகன்

16 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் மீண்டும் வரும் லைலா

கார்த்திக்குடன் சர்தார் படத்தில் நடிக்கும் லைலா

2006ல் பரமசிவன் படத்தில் கடைசியாக நடித்தார்

16 ஆண்டுகளுக்கு பின் கார்த்திக்குடன் முதல் படத்தில் நடிக்கும் லைலா