இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகிந்த ராஜபக்சே; தற்போதைய நிலை என்ன? பொருளாதார நெருக்கடியால்,அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது அதிபர், பிரதமரை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர் இந்நிலையில் இன்று பதவி விலகினார் மகிந்த ராஜபக்சே பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது சவாலாக உள்ளது - மகிந்த ராஜபக்சே இதையடுத்து மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் , எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் இலங்கையில் தொடரும் போராட்டம் களத்தில் இலங்கை ராணுவம்; சில இடங்களில் துப்பாக்கிச் சூடு கலவரத்தில் எம்.பி., அமரகீர்த்தி உயிரிழந்ததாக AFP செய்தி நிறுவனம் தகவல் வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம் – மகிந்த ராஜபக்சே ட்வீட்