ஊறுகாய் இல்லாமல் சாப்பாடு இறங்காதா..? அப்போ இதை பாருங்க..! உறுகாயில் காய்கறிகளோடு பல மசாலாக்களும் எண்ணெய்களும் சேர்க்கப்படுகிறது இதனை தினமும் உண்பதால் அல்சர் பிரச்சினைகள் வரலாம் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை உண்பதை தவிர்க்கலாம் நீரிழிவு உள்ளவர்கள் ஊறுகாயை முற்றிலும் தவிர்க்க வேண்டும் இதயத்திற்கு நல்லதல்ல வயிறு உப்புசத்தை ஏற்படுத்தலாம் வயிற்றில் எரிச்சல் ஏற்படலாம் வயிற்று வலியை ஏற்படுத்தலாம் வயிற்று போக்கையும் உண்டாக்கலாம்