இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா கிரிக்கெட் பயணத்தில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.
2013-ம் பெங்களூருவில் ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு நாள் போட்டியில் தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்தார்.
ரோஹித் ஷர்மா இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்
2014 ஆம் ஆண்டு நவம்பர், 13ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 264 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை
பத்தாண்டுகளுக்கு முன்பு ரோஹித் சர்மாவின் இந்த சாதனையை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரோஹித் அரைசதத்தை 72 பந்துகளில் கடந்தார்.100 பந்துகளில் சதம் அடித்தார். 125 பந்துகளில் 150 ரன்களையும், 151 பந்துகளில் 200 ரனகளையும், அடுத்த 16 பந்துகளில் 250 ரன்களையும் கடந்தார்.
ரசிகர்கள் இந்த வரலாற்று சாதனையை மீண்டும் செய்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.