பாரிஸில் நாளை தொடங்கவிருக்கும் ஒலிம்பிக் திருவிழா
abp live

பாரிஸில் நாளை தொடங்கவிருக்கும் ஒலிம்பிக் திருவிழா

Published by: விஜய் ராஜேந்திரன்
இந்த மிகப்பெரிய ஒலிம்பிக் திருவிழா நாளை பிரான்ஸ் நாட்டின் அழகிய பாரீஸ் நகரத்தில் கோலாகலமாக தொடங்குகிறது
abp live

இந்த மிகப்பெரிய ஒலிம்பிக் திருவிழா நாளை பிரான்ஸ் நாட்டின் அழகிய பாரீஸ் நகரத்தில் கோலாகலமாக தொடங்குகிறது

2024ம் ஆண்டு பிறந்தது முதலே பாரீஸ் நகரத்தில் ஒலிம்பிக் கொண்டாட்டம் தொடங்கியது
abp live

2024ம் ஆண்டு பிறந்தது முதலே பாரீஸ் நகரத்தில் ஒலிம்பிக் கொண்டாட்டம் தொடங்கியது

ஒலிம்பிக் கிராமத்தை அமைக்கும் பணிகளில் பிரான்ஸ் அரசு கடந்தாண்டு முதலே தீவிரமாக ஈடுபட்டு வந்தது
abp live

ஒலிம்பிக் கிராமத்தை அமைக்கும் பணிகளில் பிரான்ஸ் அரசு கடந்தாண்டு முதலே தீவிரமாக ஈடுபட்டு வந்தது

abp live

விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஒலிம்பிக் கிராமத்தில் குவிந்து வருகின்றனர்

abp live

நாளை தொடங்க உள்ள ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்க உள்ளன

abp live

206 நாடுகளின் சார்பில் மொத்தம் 2 ஆயிரத்து 900 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்

abp live

இந்த தொடக்க விழாவில் உலக பிரபலங்கள் பங்கேற்று விழாவை சிறப்பாக தொடங்கி வைக்க உள்ளனர்

abp live

நடப்பு ஒலிம்பிக் தொடரில் ப்ரேக்கிங் டான்ஸ் முதன்முறையாக போட்டிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது

abp live

பதக்கப்பட்டியலில் எப்போதும் முதலிடத்தை பிடிப்பதில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே கடும் போட்டி நடைபெறும்