ராக்கேட் ராஜா ருதுராஜின் தரமான 5 ஐபிஎல் சம்பவங்கள்
Image Source: Instagram/ @ruutu.131
இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
Image Source: Instagram/ @ruutu.131
இந்நிலையில் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அபாரமான ஆட்டத்தின் 5 நிகழ்வுகளை காணலாம்
Image Source: Instagram/ @ruutu.131
ருதுராஜ் கெய்க்வாட் தனது அதிகபட்ச ஸ்கோரான 108 ரன்களை லக்னோவிற்கு எதிராக கடந்த 2024 சீசனில் பதிவு செய்தார்.
Image Source: Twitter
2021ல் ஐபிஎல்-லில் ருதுராஜ் தனது முதல் சதத்தை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக அடித்தார் . அவர் 60 பந்துகளில் 101* ரன்களை விளாசினார்
Image Source: Twitter
ஐபிஎல் 2022 இல், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தனது சதத்தை தவறவிட்டார்
Image Source: Twitter
ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தனது அபாரமான பேட்டிங்கை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்
Image Source: Twitter
ஐபிஎல் 2020 இல், கொல்கத்தா அணிக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் 53 பந்துகளில் 72 ரன்களை விளாசினார்