துபாய் கார் ரேஸில் அஜித் அணி அபார வெற்றி..3வது இடத்தை பிடித்து சாதனை

Published by: ABP NADU

துபாயில் நடந்த 24H கார் பந்தயத்தில் அஜித்குமார் தனது அணியை களமிறக்கினார்.

Published by: ABP NADU

அஜித்தின் அணியில் Fabian, Detry, Camy ஆகியோர் பங்கேற்றனர்.

Published by: ABP NADU

அஜித்துக்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில் ரசிகர்கள் கூட்டம் அங்கு திரண்டனர்.

Published by: ABP NADU

இந்த கார் ரேஸில் 991 GT3 R என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்தது.

Published by: ABP NADU

கார் 414 க்கு Spirit of the Race எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

Published by: ABP NADU

இந்த வெற்றியை அஜித் இந்திய தேசியக் கொடியை ஏந்தி கொண்டாடினார்.

Published by: ABP NADU

நடிகர் மாதவன் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.

Published by: ABP NADU