இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் இன்று (மே5) 53 வது லீக் போட்டி
ABP Nadu

இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் இன்று (மே5) 53 வது லீக் போட்டி

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது.
ABP Nadu

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது.

கிங்ஸ் அணி டாஸ் வென்றது. அதன்படி அந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்தது
ABP Nadu

கிங்ஸ் அணி டாஸ் வென்றது. அதன்படி அந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்தது

அஜிங்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினார்கள்
ABP Nadu

அஜிங்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினார்கள்

ABP Nadu

அஜிங்க்யா ரஹானே 7 பந்துகளில் 1 பவுண்டரி விளாசி 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்

ABP Nadu

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர்ப்ளேவில் 60 ரன்களை எடுத்தார்கள்

ABP Nadu

ஷிவம் துபே அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கோல்டன் டக் டவுட் ஆனார்

ABP Nadu

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கினார் தோனி

ABP Nadu

இறங்கிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆனார் அவர்

ABP Nadu

ரசிகர்களுக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது