நியூசிலாந்து அணி வீரர் மார்ட்டின் கப்டில்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 237 ரன்கள் எடுத்தார்


வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல்
கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 215 ரன்கள் குவித்தார்


தென்னப்பிரிக்கா வீரர் கேரி கிர்ஸ்டன்
ஐக்கிய அரபு நாடுகளுக்கு (United Arab Emirates) எதிரான போட்டியில்188 ரன்கள் எடுத்தார்


இந்திய வீரர் சவுரவ் கங்குலி
இலங்கை அணிக்கு எதிராக 158 பந்துகளில் 183 ரன்கள் அடித்தார்


வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ்
1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 125 பந்துகளில் 181 ரன்கள் எடுத்தார்


ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 133 பந்துகளில் 178 ரன்கள் அடித்தார்


இந்திய வீரர் கபில் தேவ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், 138 பந்துகளில் 175* ரன்கள் குவித்தார்


இந்திய வீரர் வீரேந்திர சேவாக்
வங்கதேச அணிக்கு எதிராக 175 ரன்கள் எடுத்தார்


தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக்
வங்கதேச அணிக்கு எதிரான அந்த போட்டியில், 140 பந்துகளில் 174 ரன்களை குவித்தார்


ஜிம்பாப்வே அணி வீரர் கிரேக் விஷார்ட்
நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் 151 பந்துகளில் 172* ரன்கள் எடுத்தார்


Thanks for Reading. UP NEXT

கிரிக்கெட் கமெண்ட்டேடர் ஹர்ஷா போக்லேவிற்கு இன்று பிறந்தநாள்!

View next story