ஹர்ஷா போக்லே தனது 19 வயதில் கமண்டேட்டராக வாழ்க்கையை தொடங்கினார்
ABP Nadu

ஹர்ஷா போக்லே தனது 19 வயதில் கமண்டேட்டராக வாழ்க்கையை தொடங்கினார்

இவர் 1992 மற்றும் 1996 உலகக் கோப்பைக்காக ஏபிசி ரேடியோவில் பணியாற்றினார்
ABP Nadu

இவர் 1992 மற்றும் 1996 உலகக் கோப்பைக்காக ஏபிசி ரேடியோவில் பணியாற்றினார்

அதன்பின் ஹர்ஷா பிரபல விளையாட்டு சேனலில் தனது கிரிக்கெட் கமண்டரி வாழ்க்கையைத் தொடங்கினார்
ABP Nadu

அதன்பின் ஹர்ஷா பிரபல விளையாட்டு சேனலில் தனது கிரிக்கெட் கமண்டரி வாழ்க்கையைத் தொடங்கினார்

ஹர்ஷா 2009 முதல் அனைத்து இந்தியன் பிரீமியர் லீக் சீசன்களிலும் கமண்டரி செய்து வருகிறார்
ABP Nadu

ஹர்ஷா 2009 முதல் அனைத்து இந்தியன் பிரீமியர் லீக் சீசன்களிலும் கமண்டரி செய்து வருகிறார்

ABP Nadu

உலகின் முன்னணி பிரபலங்களை பேட்டி எடுத்திருக்கிறார்

ABP Nadu

2008 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக போக்லே செயல்பட்டு வந்தார்

ABP Nadu

2011 உலகக் கோப்பையில், போட்டிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்

ABP Nadu

2013 இல், சச்சினின் இறுதிப் போட்டிக்கு கமண்டரி செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்தது

ABP Nadu

ஹர்ஷா போக்லேவிற்கு விருப்பமான கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் சச்சின்

போக்லே தற்போது உதய்பூரின் ஐஐஎம் கவர்னர்களில் ஒருவராக உள்ளார்