2024 ஐபிஎல் சீசனில் கலக்கி வரும் ஜஸ்பிரித் பும்ரா! குஜராத் டைட்டன்ஸிற்கு எதிரான போட்டியில், 4 ஓவருக்கு 14 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட் எடுத்தார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில், 4 ஓவருக்கு 36 ரன்கள் கொடுத்து, விக்கெட் எதுவும் எடுக்கவில்லை ராஜஸ்தான் ராயல்ஸிற்கு எதிரான போட்டியில், 4 ஓவருக்கு 26 ரன்கள் கொடுத்து, விக்கெட் எதுவும் எடுக்கவில்லை டெல்லி கேபிடல்ஸிற்கு எதிரான போட்டியில், 4 ஓவருக்கு 22 ரன்கள் கொடுத்து, 2 விக்கெட் எடுத்தார் டெல்லி கேபிடல்ஸிற்கு எதிரான மற்றொரு போட்டியில், 4 ஓவருக்கு 35ரன்கள் கொடுத்து, 1 விக்கெட் எடுத்தார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிற்கு எதிரான போட்டியில், 4 ஓவருக்கு 21 ரன்கள் கொடுத்து,5 விக்கெட் எடுத்தார் சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான போட்டியில், 4 ஓவருக்கு 27 ரன்கள் கொடுத்து, விக்கெட் எதுவும் எடுக்கவில்லை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில், 4 ஓவருக்கு 37 ரன்கள் கொடுத்து, விக்கெட் எதுவும் எடுக்கவில்லை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிற்கு எதிரான போட்டியில், 4 ஓவருக்கு 17 ரன்கள் கொடுத்து, விக்கெட் எதுவும் எடுக்கவில்லை பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான போட்டியில், 4 ஓவருக்கு 21 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட் எடுத்தார் (All Photos Credits : PTI)