தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்.இந்தியாவுக்கு எதிராக தனது இறுதிப் போட்டியில் விளையாடினார்.
இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர்.2024ன் தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்திய அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றார்
39 வயதான இவர் இந்த ஆண்டு அனைத்து வகையான விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஆண்டர்சன் அதிக டெஸ்டில் விளையாடிய இரண்டாவது (188) வீரராக ஓய்வு பெற்றார்.
டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் முன்னாள் வீரர் டேவிட் மலான் ஓய்வு அறிவித்தார்.
68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்டில் 1613 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1867 ரன்களும், டி20யில் 1202 ரன்களும் எடுத்துள்ளார்.
2024-25 ரஞ்சி டிராபி சீசனின் முடிவில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.