இந்தியாவை காப்பாற்றிய இளைஞன்! யார் இந்த நிதிஷ் குமார் ரெட்டி?
abp live

இந்தியாவை காப்பாற்றிய இளைஞன்! யார் இந்த நிதிஷ் குமார் ரெட்டி?

Published by: ABP NADU
21 வயதான நிதிஷ் குமார் ரெட்டி 26 மே 2003-ல்  விசாகப்பட்டினத்தில் பிறந்தவர்
abp live

21 வயதான நிதிஷ் குமார் ரெட்டி 26 மே 2003-ல் விசாகப்பட்டினத்தில் பிறந்தவர்

Published by: ABP NADU
இந்தியன் பிரீமியர் லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
abp live

இந்தியன் பிரீமியர் லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

Published by: ABP NADU
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆந்திரா அணிக்காக  விளையாடி வருகிறார்
abp live

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆந்திரா அணிக்காக விளையாடி வருகிறார்

Published by: ABP NADU
abp live

2019-20 ரஞ்சி டிராபியில், 27 ஜனவரி 2020 அன்று ஆந்திரா அணியில் அறிமுகமானார்

Published by: ABP NADU
abp live

ஆஸ்திரேலியாவில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறார்

Published by: ABP NADU
abp live

8 வது விக்கெட் பாட்னர்ஷிப்புக்கு 127 ரன்களை வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து சேர்ந்த்தார்.

Published by: ABP NADU
abp live

பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் நிதிஷ் குமார் ரெட்டி.

Published by: ABP NADU
abp live

இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய நிதிஷ்குமார் ரெட்டியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Published by: ABP NADU