ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் கிரிக்கெட் சாதனைகள்

Published by: ABP NADU

ஜடேஜா இந்திய கிரிக்கெட் அணியின் இடதுகை ஆல்ரவுண்டர்.

இவர் 197 ஒரு நாள் போட்டிகளில் 13 அரை சதம் அடித்துள்ளார்.

இவர் 77 டெஸ்ட் போட்டிகளில் 4 சதமும்,21 அரை சதமும் அடித்துள்ளார்.

இவர் 74 டி20ஐ போட்டிகளில் 39- 4’s,14 -6's அடித்துள்ளார்.

இவர் 240 IPL போட்டிகளில் 21 அரை சதமும், 3 215- 4’s,107 -6's அடித்துள்ளார்.

இவர் 197 ஒரு நாள் போட்டிகளில் 220 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இவர் 77 டெஸ்ட் போட்டிகளில் 319 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இவர் 74 டி20ஐ போட்டிகளில் 54 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இவர் 140 IPL போட்டிகளில் 160 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இவரது மனைவி ரிவபா ஜடேஜா.இவர் குஜராத் மாநிலதில் எம் எல் ஏவாக இருக்கிறார்.