கோயில் சூழ் நகரமாக சென்னை இருந்தாலும், பிரசித்தி பெற்ற சிவாலயங்கள் பற்றி பார்க்கலாம் சென்னை எழும்பூரில் இருக்கு அர்த்தநாதீஸ்வரர் கோயில் சென்னை பாடியில் இருக்கும் திருவல்லீஸ்வரர் கோயில் சென்னை திருவான்மியூரில் இருக்கும் மருதீஸ்வரர் கோயில் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கபாலீஸ்வரர் கோயில் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் குருங்காளீஸ்வரர் கோயில் சென்னை வடபழனியில் இருக்கும் வேங்கீஸ்வரர் கோயில் திருவொற்றியூரில் இருக்கும் ஆதிபுரீஸ்வரர் கோயில் சென்னை மாதம்பாக்கத்தில் இருக்கும் தேனுபுரீஸ்வரர் கோயில் திருவேற்காட்டில் அமைந்திருக்கும் தேவபுரீஸ்வரர் கோயில்