கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்களுக்கு குட் பாய் சொல்லலாம்

கல்லீரல் மற்றும் பெருங்குடல் நச்சுகளை அகற்ற உதவும்

அனைத்து வித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளன

கீரைகளில் இரும்புச் சத்துகள் நிறைந்து உள்ளன

வைட்டமின்கள், தாதுக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன

கீரை ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்டிருக்கிறது

கீரை சாற்றை பெண்கள் குடித்தால் இளமையாக இருக்க முடியும்

கீரையில் பொட்டாசியம் போதுமான அளவில் காணப்படுகிறது

கீரை ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து ஆகும்

கீரையில் சோடியம் குறைவாக உள்ளது