சீரக தண்ணீரில் இருக்கும் நன்மைகள் இதோ... உடல் எடையை குறைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செரிமானத்திற்கு உதவுகிறது மலச்சிக்கல் பிரச்னைக்கு உகந்தது முடி வளர்ச்சிக்கு உதவும் முகப் பருக்கள் நீங்க உதவுகிறது இரத்த சோகைக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது தலைவலியை போக்க உதவும்