சோயா பாலில் பல நன்மைகள் உள்ளன. இதில் அதிக புரதச்சத்து உள்ளது. முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு சோய் பால் நல்லது. உடல் எடையை குறைக்க இது பயன்படுகிறது இதில் குறைந்த கலோரிகள் உள்ளன. தினமும் ஓட்ஸ், மில்க்ஷேக் உள்ளிட்டவற்றிற்கு சோயா பால் சேர்த்து தயாரிக்கலாம். சரும பராமரிப்பு மேம்படும். வீகன் உணவுமுறையை விரும்புபவர்களுக்கு சோயா பால் உகந்தது. சோயா பாலில் கொழுப்பு குறைவு