ஹரியானாவைச் சேர்ந்தவர் சோனாலி போகத்

இவர் பா.ஜ.க கட்சியின் நிர்வாகி

டிக் டாக் மூலமாகவும் பிரபலமடைந்தவர்

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர்

இவர் சமீபத்தில் கோவாவிற்கு சென்றுள்ளார்

அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது

இதை அவரது உதவியாளரிடம் தெரிவித்துள்ளார்

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்

அங்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

சோனாலி 41 வயதில் காலமானார்