1945 - ல் நடந்த இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்டது

இந்த தாக்குதலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது

ஹிரோஷிமா, நாகாசாகியில் நடந்த தாக்குதலில் ஏராளமான ஜப்பான் மக்கள் உயிாிழந்தனர்

பல ஆண்டுகள் கடந்தும் அணுகுண்டின் தாக்கம் இருந்து வருகிறது

மக்கள் பலர் புற்றுநோய் மற்றும் தோல் நோயினால் பாதிக்கப்பட்டனர்

இந்த தாக்குதலிற்கு பிறகு, பிறந்த குழந்தைகள் மூளை வளர்ச்சி இன்றி பிறந்தன

பெரிய தாக்குதலிற்கு பிறகும் ஜப்பான் மீண்டெழுந்து பொருளாதார ரீதியில் அசுர வளர்ச்சியை கண்டது

இன்று உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஜப்பானும் ஒன்று

அன்றும் இன்றும் ஹிரோஷிமாவின் நிலை

அன்றும் இன்றும் நாகசாகியின் நிலை