மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இவரது 63வது பிறந்தநாள் இன்று

இவரைப் பற்றிய சில தகவல்கள் இதோ..

நிர்மலா சீதாராமன், மதுரையில் பிறந்தார்

திருச்சியில் இளங்களைப்பட்டமும் தில்லியில் முதுகலைப்பட்டமும் பெற்றார்

திருமணத்திற்கு பிறகு லண்டனில் சிறிது காலம் தங்கியிருந்தார்

அரசியலுக்கு வருவதற்கு முன் இவர் கார்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்

2006ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

2017ஆம் ஆண்டில் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்

2019ஆம் ஆண்டு இவர் மத்திய நிதித்துறை அமைச்சராக ஆனார்