அதிகாலையில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் நடைபயிற்சி மூட்டுகளுக்கு நல்லது தசைகளுக்கு நல்லது மன அழுத்தத்தை குறைக்கும் மூளைக்கு செயல்பாட்டிற்கு நல்லது உடல் எடை குறையும் உடலிலுள்ள கொழுப்புகளை குறையும் உடற்பாகங்கள் சுறுசுறுப்புடன் இயங்கும்