ஜெனிலியா இந்திய திரைப்பட நடிகை ஆவார் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் நடித்து உள்ளார் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியா அறிமுகம் விஜய், பரத், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார் தனது குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜெனிலியாவின் யெல்லோ டிரஸ் போட்டோஸ், வீடியோஸ் இணையத்தில் வைரலாகிறது சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார் இரு குழந்தைகளுக்கு தாயான ஜெனிலியா மீண்டும் படங்களில் நடிக்கிறார்