நடிகை வானதி சோபிதாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!



31 மே, 1992 - ல் ஆந்திராவில் பிறந்தவர்



16 வயதிலேயே மும்பைக்கு குடிபெயர்ந்தார்



ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் 2013 பட்டம் வென்றார்



2016 - ல், ஹிந்தியில் ராம் அன் ராகவ் 2.0 படத்தில் அறிமுகமானார்



2018 -ல், தெலுங்கில் கூடாச்சாரி படத்தில் அறிமுகமானார்



2019-ல், மலையாளத்தில் மூத்தோன் படத்தில் அறிமுகமானார்



துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த குருப் படம் பெரிதும் பேசப்பட்டது



தமிழில், பொன்னியின் செல்வன் மூலம் அறிமுகமானார்



பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்ற நடனக் கலைஞரும் ஆவார்