15 வருட காதலை கொண்டாடிய சினேகா-பிரசன்னா ஜோடி



கோலிவுட் ரசிகர்கள் அனைவருக்கு தெரிந்து ஜோடி, சினேகா-பிரசன்னா



அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர்



2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காதல் வதந்திகளை இருவரும் மறுத்தனர்



பிறகு, 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்



இவர்களுக்கு விஹான்-ஆத்யாந்தா என்ற இரண்டு குழந்தைகள் உண்டு



அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி கொள்வர்



காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் சில புகைப்படங்களை இன்ஸ்டாவின் பகிர்ந்துள்ளனர்



இதில் தங்களது 15 வருட காதலை கொண்டாடுவதாக கூறியுள்ளனர்



இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன