இந்த ஸ்நாக்ஸ் சாப்பிட்டா உடல் எடையே அதிகரிக்காது..!

சோளம் கலோரிகள் அளவு மிகவும் குறைவு

வேர்க்கடலை சர்க்கரை நோயளிகளுக்கு சிறந்தது

முளைக்கட்டிய பயறு புரதங்கள் நிறைந்தது

சூப் வகைகள் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது

நட்ஸ் புரதங்கள் மற்றும் பல சத்துகளும் நிறைந்துள்ளது

சாலட்கள் வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது

க்ரீன் டீ ஆண்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்தது

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

கொண்டைக்கடலை புரதங்களும் நார்ச்சத்தும் நிறைந்தது