என்றென்றும் இளமையாக இருக்க, டயட்டில் இதையெல்லாம் சேருங்க!



அழகாக இருக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் மட்டுமே போதாது



நல்ல உணவு பழக்கத்தை பின்பற்றினால் மட்டுமே இளமையான தோற்றத்தை பெறமுடியும்



பச்சை இலை காய்கறிகளை தவிர்க்காதீர்கள்



ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த இந்த காய்கறிகள் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாக்கின்றன



ஆரோக்கியமான எண்ணெய்களை கொண்டே உணவை சமைக்கவும்



பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடுங்கள்



நட்ஸ் வகைகளை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரிக்கும்



யோகர்ட் போன்ற புளித்த உணவுகளை சாப்பிடவும்



முன்குறிப்பிட்ட உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொண்டு உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்