பொலிவான சருமத்தை பெற உதவும் பழச்சாறுகள்.. நீர் சத்து நிறைந்த தர்பூசணி ஜூஸ் வைட்டமின் சி நிறைந்த சாத்துக்குடி ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆப்பிள் ஜூஸ் உடல் சூட்டை குறைக்கும் கற்றாழை ஜூஸ் சிறுநீரகத்தை காக்கும் மாதுளை ஜூஸ் சரும பளபளப்பாக மாற தக்காளி ஜூஸ் ரத்தத்தை உற்பத்தி செய்யும் பீட்ரூட் ஜூஸ் வைட்டமின் ஏ நிறைந்த கேரட் ஜூஸ் தினசரி ஒரு ஜூஸ் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமான பொலிவான சருமத்தை பெறலாம்