நீண்ட காலத்திற்கு பின், அஜித் மற்றும் விஜயின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது



இந்த இரு படங்கள், நாளை (ஜனவரி 11) மோதவுள்ளது



இருபடங்களுக்கும் இடையே பெரும் போட்டி ஏற்ப்பட்டுள்ளது



இந்த படங்களுக்கான டிக்கெட்களும் வேகமாக விற்றுப்போகிறது



முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட் ரூ.1000 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டுவருகிறது



இதனால் டிக்கெட் வாங்க முடியாத சிலர் சோகத்தில் உள்ளனர்



இருப்பினும் சில விஜய்- அஜித் ரசிகர்கள் அந்த டிக்கெட்களை வாங்கி வருகின்றனர்



நாளை மற்றும் நாளை மறுநாள் மட்டும் வாரிசு-துணிவு படங்களின் ஸ்பெஷல் ஷோ திரையிடப்படவுள்ளது



13,14,15,16 ஆகிய நாட்களில் வாரிசு, துணிவு ஸ்பெஷல் காட்சியை அரசு தற்போது ரத்து செய்துள்ளது



இதனால் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாட ஆசைப்பட்டவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்