பழனி படிகட்டு மாதிரி சிக்ஸ் பேக் வேண்டுமா? நீங்க செய்ய வேண்டியது இதுதான்!

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்

உணவு அளவை குறைத்து இடைவேளை விட்டு சாப்பிடவும்

புரத உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

பழங்களை சேர்த்து கொள்ளவும்

அதிக நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளவும்

மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ளவும்

உடலுக்கு தேவையான தண்ணீரை பருகுங்கள்

உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்

நிபுணர்கள் அறிவுறுத்தும் டயட்டை பின்பற்ற வேண்டும்