கமல்ஹாசன் வயதான
வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்


கமல் இப்படத்தை
தனது வழிகாட்டி
அவ்வை டி.கே.சண்முகம்
அவர்களுக்கு சமர்ப்பணம்
செய்துள்ளார்


ஜெமினி கணேசன் ரோல்
முதலில்
சிவாஜி கணேசனுக்கு
தான் வந்தது


அமெரிக்க திரைப்படம்
டவுட் ஃபயரின்
தமிழ் வெர்சன் தான்
அவ்வை சண்முகி


கமலை சண்முகியாக
மாற்றிய புகழ்
மைக்கேல் வெஸ்ட்மொர்ரயே சேரும்


ஹிந்தியில் “சாச்சி 420”
ரீமேக்கில்
கமலும் தபுவும் இணைந்து
நடித்தனர்


மேக்கப் செய்ய
5 மணி நேரம்
ஆனதாம்
5 மணி நேரத்தில்
கலைந்தும் போகுமாம்


பாண்டியனின் ஜானகியாக
கதாநாயகி மீனா


9 முழம் புடவையில்
அரிதான புகைப்படம்