ஆகஸ்ட் 16 1947 படப்பிடிப்பு, பிப்ரவரி மாதத்தில் நிறைவடைந்தது



ஆகஸ்ட் 16 1947 படத்தின் வில்லனாக ரிச்சர்ட் ஆஸ்டன் நடித்துள்ளார்



முக்கிய கதாபாத்திரத்தில், குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ளார்



சுதந்திரம் வாங்கிய பின், நடக்கும் நிகழ்வே இப்படத்தின் கதை



கெளதம் கார்த்திக்கின் வித்தியாசமான நடிப்பை இதில் காணலாம்



இப்படம், கெளதம் கார்த்திக்கின் சினிமா வாழ்க்கையில் பெரிய மைல்கல்லாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது



பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார்



இப்படத்தின் ட்ரெய்லர் பார்க்க நன்றாக உள்ளது



இது, மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது



இப்படத்தின் ட்ரெய்லர், பல லட்ச பார்வையாளர்களை கடந்துள்ளது