நறுமணம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இது மனதிற்கும் ஒரு விதமான புத்துணர்வை உண்டாக்கும்



ஆடைகளையும் வாசனையாக வைத்து கொள்வது நல்லது



இதற்காக நீங்கள் ரெம்ப கஷ்டப்பட்டு துவைத்து நிறைய மெனக்கெடல்களை செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை



பார் சோப்புகள் நல்ல வாசனையை கொடுக்கக் கூடியது



பெர்ம்யூம் கெட்ட துர்நாற்றத்தை போக்காது ஆனால் கெட்ட துர்நாற்றத்தை மறைக்க உதவுகிறது



காட்டன் பேகில் உங்களுக்கு விருப்பமான வாசனை மூலிகைகளை எடுத்து கொள்ளவும்



உங்கள் துணி அலமாரியின் உள்ளே இந்த காட்டன் பேக்குகளை போட வேண்டும்



சந்தன கட்டை துண்டுகளை அலமாரியில் வைக்கலாம்



அலமாரியில் செண்ட் பாட்டிலை வைக்கலாம்



ரசகற்பூரத்தையும் அலமாரியில் வைக்கலாம்