மகிழ்ச்சியாக இருப்பதற்கு இந்த பழக்கங்களை மேற்கொள்ளுங்கள் வார நாட்களில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் நாள் முழுவதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இது உதவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் குறைந்தது 15 நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும் இது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறது தினசரி இலக்குகளை அமைக்க வேண்டும் இது, பெரிய இலக்கை அடைய உதவி செய்ய வேண்டும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் ஒவ்வொரு இரவும் 7-8 மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்