ஞாபக சக்தியை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்.. நேரத்தை அட்டவணைப்படுத்தி ஒழுங்காக பயன்படுத்தவும் கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியேறி புதிய பழக்க வழக்கங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவை உட்கொள்ளவும் இரவில் போதுமான அளவு நன்கு தூங்க வேண்டும் உடற்பயிற்சி போன்று மனப்பயிற்சியையும் மேற்கொள்ளவும் படிப்பதை நினைவில் வைத்துக்கொள்ள கதைகளையும் குறிப்புகளையும் உருவாக்கவும் எழுதி படிக்கும் போது, அனைத்தும் மனதில் பதியும் வரைப்படம் மூலம் சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம் கவனம் செலுத்தி படிப்பது அவசியம்