மாநாடு படத்தின் கெத்து ஃபர்ஸ்ட் லுக் இது வெங்கட்பிரபு பாலிடிக்ஸ் என்னும் டேக்லைன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இதுவரையில்லாத புது கெட்டப்பில் சிம்பு மாநாடு படத்தின் தியேட்டரிக்கல் போஸ்டர் மாநாடு படக்காட்சிகளில் இருந்து, சில மாஸ் க்ளிக்ஸ் செம்ம க்யூட் கல்யாணி பிரியதர்ஷனுடன் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு சிம்புவா இவர் என்று திகைக்கவைத்த ஸ்லிம் ஸ்டில்.. செம்ம Change ஓவர் லுக்கில் சிம்பு பல தடைகளுக்குப் பின்பு, இன்று, நவம்பர் 25-ஆம் தேதி களைகட்டியது மாநாடு பாசிட்டிவ்வ ரிவ்யூஸை அள்ளித்தெளிக்கிறது ட்விட்டர் சமூகம்.