எகிப்து சென்றிருக்கும் ஆண்ட்ரியா முதல் நாள் எடுத்த படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் எகிப்து சென்றார் ஆண்ட்ரியா நடிப்பில் கடைசியாக அரண்மனை 3 படம் வெளியானது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தமிழ் மட்டுமின்றி கேரள திரைப்படங்களிலும் ஆண்ட்ரியா நடித்துள்ளார் ஆண்ட்ரியா பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது 2005ஆம் ஆண்டு முதல் ஆண்ட்ரியா பாடல்கள் பாடிவருகிறார் நடிப்பு பாடல் மட்டுமின்றி கதாநாயகிகளுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார்