முன்பெல்லாம், அம்பானியாகும் ஆசையை
தூண்டின கிரிப்டோகரன்சிகள்.. ஆனா இப்போ?


மத்திய அரசின் அறிவிப்புக்குப் பின், தனியார் கிரிப்டோகரன்சிகளின்
மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது


பிட்காயின் – 55,460.96 டாலர் (20%)



எதிரியம் – 4,167 டாலர் (-0.86%)



சொலானா – 4,167 டாலர் (-1.24%)



மத்திய அரசு கிரிப்டோகரன்சிகளுக்காக
புதிய கட்டமைப்பை உருவாக்கவுள்ளது


பல கிரிப்டோகரன்சிகள் மதிப்பிழக்கும் என்கிறார்
முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன்


ரிசர்வ் வங்கியின் மூலம்
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அமலுக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது


IMF என்னும் சர்வதேச நிதியகமும்
கிரிப்டோகரன்சியின் அபாயம் குறித்து குறிப்பிட்டுள்ளது


சில கிரிப்டோக்கள், ஏமாறுபவர்களை நம்பியே
அதிக மதிப்புடன் இருக்கிறது என்கிறார் ரகுராம் ராஜன்