'அம்மன்' செண்டிமென்ட்டை கையில் எடுக்கும் தமிழ் நடிகைகள்... தமிழ் திரைப்படங்களில் அம்மன் கதாபாத்திரம் என்றால் முதலில் நியாபகத்திற்கு வருவது ரம்யா கிருஷ்ணன்தான்.. சிறு வயதில் 'அம்மன்' திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தை பார்த்து பல 90'ஸ் கிட்ஸ்கள் உணவு உண்ட கதை உண்டு அதன் தொடர்ச்சியாக அம்மன் கதாபாத்திரத்தில் மீனா, பானுப்பிரியா கௌசல்யா போன்ற முன்னணி நடிகைகள் நடித்தனர் அன்றைய தயாரிப்பாளர்களின் மனநிலை 'அம்மன்' திரைப்படமா அப்ப அம்சமா ஓடிருமே என்பதுதான் நீண்ட நாட்களுக்கு பிறகு மூக்குத்தி அம்மன் மூலம் நயன்தாரா அம்மனாக நடிக்க மீண்டும் அம்மன் களைகட்டினார் நயன்தாராவுக்கு அடுத்து அம்மன் ஆகிறார் தமன்னா