மூளையை ஷார்ப் ஆக்க பின்னோக்கி நடக்க ஆரம்பிங்க! ஆரோக்கியமான உடற்பயிற்சியில் பின்னோக்கி நடப்பதும் ஒன்று வெவ்வேறு தசைகளை வேலை செய்ய தூண்டுகிறது உடலின் சமநிலையை அதிகரிக்க உதவலாம் உடல் கொழுப்பை குறைக்க உதவலாம் மூளையை கூர்மையாக்க உதவலாம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் முழங்கால் கீழ் வாதம் உள்ளவர்களுக்கு உதவும் நடை பாணியை மேம்படுத்த உதவும் நாள்பட்ட முதுகுவலி உள்ளவர்களுக்கு உதவலாம்