தமிழ் சினிமாவின் செல்லக் குட்டி சிம்பு சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார் இதனை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார் படம் வெளியாகி பலத்த வரவேற்ப்பினை பெற்று வருகிறது படத்தில் இடம்பெற்றுள்ள 'மல்லிப்பூ' பாடலும் ட்ரெண்டாகி வருகிறது படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில் நடிகர் சிம்பு, கவுதம் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர் படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் இதில் சிம்பு, நீண்ட தாடியுடன் ‘ரக்கட் பாய்’ லுக்கில் காட்சியளித்தார் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது