இனிப்பு பிரியரா நீங்கள்.. உங்களுக்கான பதிவுதான் இது! முகப்பரு, தோல் அழற்சியை ஏற்படுத்தும் மூட்டு மற்றும் தசை வலி ஏற்படும் சோர்வாக உணர்வதால் பகலில் தூக்கம் வரும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சினைகள் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும் கார்ன் சிரப் போன்ற பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளை அளவாக எடுத்துக்கொள்ளவும் அளவாகவே இனிப்பு பொருட்களை சாப்பிடுங்கள் மனநிலை சரியாக இல்லையென்றால், டார்க் சாக்லெட் சாப்பிடுங்கள்