இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரக்கூடிய பாதிப்பாக மாறிவிட்டது ஆண்களுக்கு சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது ஏற்படும் அறிகுறிகள் சில.. சர்க்கரை நோயினால் உங்கள் உடலில் வேறு பல பிரச்சனைகள் வரலாம் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது உங்கள் உடல் சோர்வாக இருக்கும் மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை சந்திக்க நேரிடும் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் காயங்கள் விரைவில் குணமடையாது அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் பிரச்சனையும் இருக்கலாம் நீரிழிவு நோயால் எடை குறையும் உங்களுக்கு திடீரென உடல் எடை குறைய ஆரம்பித்திருந்தால் அதை அலட்சியப்படுத்தாதீர்கள் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்