இப்போது உள்ள சூழலில் பலரும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர் துரித உணவுகளுக்கும், நொருக்கு தீனிகளுக்கும் அடிமையாகிவிட்டனர் இதனால் தூக்கமின்மை பிரச்சினை வருகிறது அத்துடன் கண்ட நேரத்தில் பசிக்கவும் ஆரம்பித்துவிடுகிறது இரவு நேரத்தில் வரும் பசியை போக்க இந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் ஹம்மஸ் மற்றும் வேகவைத்த காய்கறிகள் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் தாமரை விதைகள் 100 மில்லி பால் அமராந்த் தானியம்