காலை உணவு : ஊறவைத்த சியா மற்றும் ஓட்ஸ் காலை உணவு : நல்ல கொழுப்புகளை கொண்ட பாதாம் பருப்பு காலை உணவு : மலச்சிக்கலை போக்க உதவும் வாழைப்பழம் மதிய உணவு : ரொட்டி, சப்பாத்தி மதிய உணவு : தால் மதிய உணவு : கேரட் சாலட் மதிய உணவு : மோர் சிற்றுண்டி : வேகவைத்த கடலை சிற்றுண்டி : பூசணி விதைகள் சிற்றுண்டி : பாலக் தாலியா கிச்சடி