இரத்த தானம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் நன்மைகள்



மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்



இரத்த தானம் செய்பவரின் உடல் எடை 50 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்



இரும்பு சத்தின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும்



இதயத்திற்கு அபாயம் ஏற்படுவது குறைக்கிறது



புதிய ரத்த அணுக்களின் அதிகரிப்பதை தூண்ட முடியுமாம்



ரத்ததானம் செய்த 48 மணி நேரத்திற்குள் புதிய ரத்த அணுக்களை அதிகரிக்கும்



இழந்த அனைத்து ரத்த அணுக்களும் 30 நாட்கள் முதல் 60நாட்களில் உற்பத்தியாகும்



ஹீமோக்ரோமாடோசிஸை நோயை தடுக்க முடியும்



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ரத்த தானம் செய்யலாம்