பழங்களின் நன்மைகளை முழுவதுமாக பெற என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.



பழங்களை நறுக்காமல் கடித்து சாப்பிடுங்கள்







உணவுக்கு அப்புறம் பழங்களை சாப்பிடக் கூடாது என்றே நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.



பழங்கள் சாப்பிடும் முன்னர் கொஞ்சம் நட்ஸ் சாப்பிடுங்கள்



பழங்களால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். 
 



பழங்களை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.



உணவிற்கு முன் பழங்களை சாப்பிட்டு அரை மணிநேரத்திற்கு பிறகு மற்ற சமைத்த உணவுகளை சாப்பிடலாம்.



 ஒரு நாளைக்கு குறைந்தது 2 வகையான பழங்கள் சாப்பிட வேண்டும்.



உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.