முடி வளர்ச்சிக்கு இதையெல்லாம் நிச்சயம் சேர்த்துக்கோங்க.



உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்..



காய்கறி, பழங்கள் நிறைய சாப்பிடவும்.



சூரிய காந்தி விதைகள் சாப்பிட வேண்டும்.



ப்ளூ பெர்ரீ



பருப்பு வகைகள் நிறைய சாப்பிட வேண்டும்.



சால்மன் மீன்..



தயிர் நிறைய சாப்பிட வேண்டும்..



அவகேடோ



இஞ்சி..